சென்னை திருவள்ளூர் பழவேற்காட்டில் வீடுகள் அதிர்வு? dotcom@dinakaran.com(Editor) | May 13, 2022 திருவள்ளூர் திருவள்ளூர்: பழவேற்காட்டில் வீடுகள் அதிர்ந்ததாகவும், இடி போன்ற பயங்கர சத்தம் கேட்டதாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடந்த ககன்யான் திட்ட சோதனையால் அதிர்வு ஏற்பட்டதாக வருவாய்துறை தகவல் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்ட விவசாயிககளுக்கு தங்கு தடையின்றி ரசாயன உரங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 500 அபராதம்; மாநகர காவல் துறை எச்சரிக்கை
பொதுக்குழு வழக்கில் பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் தேவை: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை
திருத்திய திட்ட அறிக்கை வெளியீடு பள்ளி, கல்லூரிகளில் 10371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு; தமிழக அரசு அறிவிப்பு
உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கேள்வி
பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிட்டால் செலவு அதிகமாகி பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை