திருவள்ளூர் பழவேற்காட்டில் வீடுகள் அதிர்வு?

திருவள்ளூர்: பழவேற்காட்டில் வீடுகள் அதிர்ந்ததாகவும், இடி போன்ற பயங்கர சத்தம் கேட்டதாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடந்த ககன்யான் திட்ட சோதனையால் அதிர்வு ஏற்பட்டதாக வருவாய்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: