சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை ரேஷன்கார்டு குறைதீர் முகாம்

சென்னை: சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை ரேஷன்கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாதாந்திர ரேஷன்கார்டு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: