சென்னை சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை ரேஷன்கார்டு குறைதீர் முகாம் dotcom@dinakaran.com(Editor) | May 13, 2022 19 மண்டல உதவி ஆணையர் சென்னை சென்னை: சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை ரேஷன்கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாதாந்திர ரேஷன்கார்டு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் முறைகேடு விசாரணைக்கு பின் இல்லத்தரசிகளுக்கு விரைவில் ₹1000 வழங்கும் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருபவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 31 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.171.24 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
போதைப் பொருளை மாணவர்கள் தவிர்க்கவும், விளையாட்டு திறனை மேம்படுத்தவும் சூப்பர் லீக் மற்றும் பிரமியர் லீக் விளையாட்டுப் போட்டிகள்: கலெக்டர் தகவல்