உலக செவிலியர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக செவிலியர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துச் செய்தி: மருத்துவ துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவருக்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களை போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: