சல்மான்கான் படத்தில் நயன்தாரா

மும்பை: தமிழில் ‘O2’, ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்ட்’, இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ‘லயன்’, தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘காட்பாதர்’ ஆகிய படங்களில் நடிக்கும் நயன்தாரா, ஷாருக்கான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனை வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். அவர்கள் திருமணம் திருப்பதி கோயில் அருகிலுள்ள ஒரு மடத்தில் நடக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது பாலிவுட் படத்தில் நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கிறார்.

Related Stories: