சென்னை தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை: இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான்-நிகோபார் தீவுகளில் மே 15-ம் தேதியே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மே 15-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
காரைக்குடியில் இருந்து நாளை காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, தியாகராயர் சாலையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அறிவிப்பு
நில அபகரிப்பில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு: ஐகோர்ட் அறிவிப்பு
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடுடன் செயல்படுகிறது: இந்திய கம்யூ. மாநில செயலர் முத்தரசன் பேச்சு