சென்னை 'விக்ரம்'படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது காவல் ஆணையரகத்தில் புகார்..!! dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 கமல்ஹாசன் போலீஸ் கமிஷன் ஐக்கிய ராஜ்யம் சென்னை: மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விக்ரம் படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, மார்க்கெட், மால்கள் என பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை
பொதுக்குழுவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்ற கருத்துப்படி உயர் நீதிமன்றத்தில் அப்பீல்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி
விபத்தால் இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.3 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
அடிப்படை கட்டமைப்பு, பேராசிரியர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டம் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
பிஎஸ்என்எல் ஊதிய உயர்வு விவகாரம் ஓய்வுபெற்றவருக்கு ஓய்வூதிய மறு நிர்ணயம்: அமைச்சருக்கு சண்முகம் எம்பி கடிதம்
அனைத்து பாடங்களிலும் பிஇ மாணவர்கள் 38 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல்