×

'விக்ரம்'படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது காவல் ஆணையரகத்தில் புகார்..!!

சென்னை: மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விக்ரம் படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


Tags : Kamal Haasan ,Police Commission ,United Kingdom , 'Vikram' film, Union Government, actor Kamal Haasan, Police Commission
× RELATED சொல்லிட்டாங்க…