முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரை முன் கூட்டியே விடுவிக்க முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே. பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஹரிஹரனை முன் கூட்டியே விடுவிக்க முடியாது என ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹரிஹரனின் தாய் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தண்டனை கைதிகள், முன்கூட்டியே விடுதலை கோர சட்ட உரிமையோ அல்லது அடிப்படை உரிமையோ இல்லை என தெரிவித்தது.

Related Stories: