தமிழக அரசு சார்பில் சென்னை - திருப்பதி சாலை விரிவாக்கப்பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

சென்னை: சென்னை - திருப்பதி சாலை விரிவாக்கப்பணிகள் தமிழ்நாடு அரசு சார்பாக விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். சென்னை- திருப்பதி சாலையில் பாடி- திருநின்றவூர் வரை விரிவாக்கப் பணியை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும். ஆவடியில் ஜப்பான் உதவியுடன் ரூ.27 கோடியில் நடைபெறும் அரசு மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் பேட்டியளித்தார்.  

Related Stories: