திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்கிறது. சேயூர், தெக்கலூர், காசிகவுண்டன் புதூர், ஆட்டையம்பாளையம், குரும்பபாளையம், பழங்கரை உள்ளிட்ட ஊர்களிலும் மழை பெய்து வருகிறது.

Related Stories: