×

மருத்துவத்துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Chief Minister ,MK Stalin , Department of Medicine, Nurses, Chief MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...