கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது!: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து..!!

சென்னை: கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கோவில் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்த வழக்கில் 6 வாரங்களுக்குள் பதில் தர அரசுக்கு உத்தரவிடப்பட்டது. கோவில் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related Stories: