மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஷன்சிகா (9), சுஜி (8) ஆகியோர் உயிரிழந்தனர். கந்தமங்கலத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் இரு மகள்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: