இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மகன் நமல் ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்கள் ஜான்சன் பெர்னானடா, பவித்ரா உள்ளிட்ட 7 பேர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. கொழும்புவில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Related Stories: