தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலி: ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்டதால் பதவி காலியானது.

Related Stories: