தமிழகம் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலி: ஆட்சியர் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்டதால் பதவி காலியானது.
கார், ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 875 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ரூ. 35-க்கு வாங்கி ரூ. 140-க்கு விற்பனை
உவரி அருகே கரைச்சுத்துபுதூரில் சொந்த வீட்டில் 12 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடிய வியாபாரி: ஆன்லைனில் ரம்மி விளையாட கைவரிசை
காரைக்காலில் காலரா பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவு: தமிழிசை சவுந்தராஜன்
சிசிடிவி கேமரா, டிஜிட்டல் தகவல் பலகை, கூடுதல் உறுப்பினர் அட்டைகள் நவீனமயமாகும் உழவர் சந்தைகள்; நெல்லையில் தோட்டக் கலை கூடுதல் இயக்குநர் ஆய்வு
ஏலகிரி மலையில் 20 அடி கிராம சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு; அதிகாரிகள் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை