தமிழகம் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலி: ஆட்சியர் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்டதால் பதவி காலியானது.
நாகர்கோவில் காசி, 120 பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்..!