கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு விடப்பட்ட காலவரையற்ற விடுமுறை வாபஸ்: பல்கலை. பதிவாளர் அறிவிப்பு

கடலூர்: கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு விடப்பட்ட காலவரையற்ற விடுமுறை வாபஸ் பெறப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 

Related Stories: