லண்டனில் நவாஸ் ஷெரிப்புடன் பாகிஸ்தான் பிரதமர், முஸ்லீம் கட்சி தலைவர்கள் சந்திப்பு

லண்டன்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அவரது சகோதரரான நவாஸ் ஷெரிப் உடன் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் சந்திப்பு நடத்தினர்.  2019-ம் ஆண்டில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரிப் லண்டலின் வசித்து வருகிறார்.  

Related Stories: