பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை நிறைவு..!!

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.

Related Stories: