காஞ்சிபுரம் வாலாஜாபாத் அலுவலக கிடங்கில் 21 டன் இரும்பு கம்பிகள் மாயம்: கிடங்கு கண்காணிப்பாளர்கள் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிடங்கில் 21 டன் இரும்பு கம்பிகள் மாயமான நிலையில், கிடங்கு கண்காணிப்பாளர்கள் கெளரிசங்கர், சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Stories: