திருச்சி அருகே மாட்டுவண்டிப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நடத்த கோரி உயர்நீதிமன்றகிளையில் மனு

மதுரை: திருச்சி, தொட்டியம் பகுதியில் மாட்டுவண்டிப் பந்தயம், குதிரை வண்டி பந்தயம், ஓட்டப் பந்தயம்  உள்ளிட்ட போட்டிகளை நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டது. தொட்டியம் காவல் ஆய்வாளரிடம் புதிதாக மனு அளிக்க உத்தரவிட்டு, நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.

Related Stories: