ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட 6 பேர் மீது மோசடி வழக்கு

அமராவதி: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் உள்பட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அமராவதி தலைநகர் அமைக்க விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: