விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி தாத்தா - பேரன் உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி தாத்தா - பேரன் இருவரும் உயிரிழந்தனர். மரக்காணம் அருகே கரிப்பாளையம் பகுதியில் உள்ள குளத்தில் காபாலி (50) என்பவர் தனது பேரன் நிரஞ்சன் (11) குளித்தபோது எதிர்ப்பாராத விதமாக மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories: