அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கெனவே 2 ஆண்டுகள் கால தாமதமான நிலையில் இன்றைய பேச்சில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.   

Related Stories: