×

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. வேளாண் மண்டல விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக 11 துறைகளின் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.


Tags : Tamil Nadu Protected Agricultural Zones Authority ,Chief Minister ,Mu.C. K. ,Stalin , Protected Agricultural Zone, Meeting, Chief MK Stalin
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...