அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பை நிராகரித்தார் சரத் பொன்சேகா

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியை ஏற்குமாறு சரத் பொன்சேகாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்த நிலையில், அழைப்பினை அவர் நிராகரித்தார். ஜனாதிபதியின் கீழ் அரசில் எந்த பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என பொன்சேகா திட்டவட்டமாக தெரிவித்தார்.   

Related Stories: