தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ரோந்து கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஆய்வாளர் சைரஸ் தலைமையில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் இருந்து சமூக விரோதிகள் தமிழகத்துக்குள் கடல் வழியாக ஊடுருவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

Related Stories: