மே 21ம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை

சென்னை: வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், மருத்துவக் கல்வியை நிர்வகிக்கும் சட்டத்தின் மாண்புக்கு எதிரானது என்பதால், மாணவர்களை நடுவில் சேர்க்க வாய்ப்பில்லை என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories: