திருப்பூர் அவிநாசியில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடக்கம்

திருப்பூர்: சித்திரை திருவிழாவையொட்டி அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. அமைச்சர் சாமிநாதன் உள்பட ஏராளமானோர் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related Stories: