செவித்திறன் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக்ஸ் போட்டியில் மதுரை பேட்மிண்டன் வீராங்கனை 2 தங்கம் வென்றார்..!!

மதுரை: செவித்திறன் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக்ஸ் போட்டியில் மதுரை பேட்மிண்டன் வீராங்கனை 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார்.

Related Stories: