விளையாட்டு செவித்திறன் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக்ஸ் போட்டியில் மதுரை பேட்மிண்டன் வீராங்கனை 2 தங்கம் வென்றார்..!! dotcom@dinakaran.com(Editor) | May 12, 2022 மதுரை ஒலிம்பிக் மதுரை: செவித்திறன் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக்ஸ் போட்டியில் மதுரை பேட்மிண்டன் வீராங்கனை 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 13-வது முறையாக கால் இறுதிக்குள் நுழைந்த; ஜோகோவிச் மகளிர் ஒற்றையரில் ஓன்ஸ் ஜபீர் அசத்தல்
எனக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ராகுல் திராவிட் போன்று சிறந்தவர் யாரும் இல்லை; ரவிசாஸ்திரி பேச்சு