சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இம்மாத இறுதியில் ஆய்வு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இம்மாத இறுதியில் ஆய்வு செய்ய உள்ளார். எதிர்காலத்தில் பட்டண பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: