மதுபானம் ஆன்லைன் விற்பனை.. விரைவில் அனுமதி வழங்க டெல்லி அரசு திட்டம்..!

டெல்லி: வீட்டிற்கே சென்று மதுபானங்களை டெலிவரி செய்யும் முறையை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக டெல்லி அரசு தகவல் தெரிவித்துள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் அலுவலகங்களுக்கு மதுபானங்கள் செலிவரி செய்யப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: