இந்தியா மதுபானம் ஆன்லைன் விற்பனை.. விரைவில் அனுமதி வழங்க டெல்லி அரசு திட்டம்..! dotcom@dinakaran.com(Editor) | May 11, 2022 டெல்லி அரசு டெல்லி: வீட்டிற்கே சென்று மதுபானங்களை டெலிவரி செய்யும் முறையை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக டெல்லி அரசு தகவல் தெரிவித்துள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் அலுவலகங்களுக்கு மதுபானங்கள் செலிவரி செய்யப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி..!
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு
அனுமதி இல்லாமல் சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை ; ஒன்றிய அரசு உத்தரவு