சர்வேதச தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யாரஜி

சைப்ரஸ்: சைப்ரஸில் நடைபெற்ற சர்வேதச தடகள போட்டியில் 100 மீட்டர் தடைத்தாண்டும்  ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாரஜி தங்கம் வென்றுள்ளார் .100 மீட்டர் தடை ஓட்டத்தில் 20 ஆண்டுகால தேசிய சாதனையை ஜோதி யாரஜி முறியடித்துள்ளார். பந்தய தூரத்தை 13.23 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை  இந்திய வீராங்கனை தட்டிச் சென்றுள்ளார்.

Related Stories: