தமிழகம் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை சோதனை: கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | May 11, 2022 உணவு பாதுகாப்பு துறை புதுக்கோட்டை: புதுகோட்டையில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
கிருஷ்ணகிரி அருகே 9ம் வகுப்பு மாணவனை கடத்தி பெங்களூருவில் விற்ற திருநங்கைகள்: பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆட்சியில் நடந்த 700 கோடி நிலமோசடி வழக்கு சர்வேயர், உதவியாளருக்கு ஜாமீன்: தஞ்சாவூரில் தங்கி கையெழுத்திட நிபந்தனை
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்கள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் முறையாக பெண் கண்டக்டர் நியமனம்: ஆர்வமுடன் பணியாற்றுவதாக நெகிழ்ச்சி
பலத்த காற்று வீசுவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ அணைப்பதில் சிக்கல்: 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்பு
கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மூலம் பெரும் பங்காற்றி வருகிறது தமிழகம்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு