கோவையில் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்த வழக்கில் கோவை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

கோவை: பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்த  வழக்கில் கோவை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம், ரமேஷ்குமார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்  

Related Stories: