சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை தண்டையார்ப்ரட்டை, வண்ணராப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Related Stories: