இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக ஒய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை நியமித்து அதிபர் உத்தரவு

கொழும்பு: இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக ஒய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸை அதிபர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

Related Stories: