இலங்கையில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு..: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

கொழும்பு: இலங்கையில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை வன்முறையில் 219 பேர் காயமடைந்த நிலையில், 136 சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: