டெல்லியில் 'மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி'புத்தகத்தை வெளியிட்டார் துணை குடியரசு தலைவர்

டெல்லி: டெல்லியில் மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி புத்தகத்தை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார். பிரதமரின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: