பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பப்ஜி மதன் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டம் ரத்தானதை அடுத்து பப்ஜி மதன் ஜாமின் கோரி  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: