அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு பற்றி 17-ம் தேதி உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு பற்றி 17-ம் தேதி உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 இடங்களில் நேரடி கலந்தாய்வை நடத்த பரிசீலனை என கூறியநிலையில் கல்வியாளர்களுடன் ஆலோசிக்கிறார்.

Related Stories: