திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கிய சாத்தனூர் அணை காவல்நிலைய காவலர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: லஞ்சம் வாங்கிய சாத்தனூர் அணை காவல்நிலைய காவலர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில் மாவட்ட எஸ்.பி.பவன்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: