இலங்கையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சபாநாயகர் ஆலோசனை: அதிபர் பங்கேற்கவுள்ளதாக தகவல்

கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனே இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் அதிபர் கோட்டபய ராஜபக்சே பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: