தமிழகம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குள் பொதுமக்கள் திடீரென நுழைந்து தர்ணா போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | May 11, 2022 காரைக்குடி அரசு மருத்துவமனை தர்ணா காரைக்குடி: காரைக்குடி ரயில்வே பீடர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் பொதுமக்கள் திடீரென நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பீடர் சாலையில் உள்ள மருத்துவமனையை இடமாற்றுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்பு
கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மூலம் பெரும் பங்காற்றி வருகிறது தமிழகம்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு
கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் கழகம் சார்பில் சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்..!!
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவிகள் விவரம் பதிவேற்றம்: இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ள உத்தரவு
புதுச்சேரி ஜிப்மரில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியதையடுத்து நிகழ்வின் இடையே இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..!