காரைக்குடி அரசு மருத்துவமனைக்குள் பொதுமக்கள் திடீரென நுழைந்து தர்ணா போராட்டம்

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே பீடர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் பொதுமக்கள் திடீரென நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பீடர் சாலையில் உள்ள மருத்துவமனையை இடமாற்றுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: